சென்னை : வங்கக்கடலில் உருவாகி உள்ள மொன்தா புயல் காரணமாக சென்னையில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்ட பணிகள் குறித்த மாநகராட்சி விவரம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், நள்ளிரவில் மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன், நடவடிக்கைகளை கண்காணித்ததையும் சுட்டிக் காட்டி உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் […]