வடகிழக்கு பருவமழை: கடந்த 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேலும் இன்று  9 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, மொத்தம் 54,500 நபர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.