நவம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளமான மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவிற்காக, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.