ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல்?; திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு – யார் யாருக்கு தொடர்பு?

Cash For Jobs Scam Allegations: நகராட்சி துறையில் சுமார் 2,538 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க, ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு, மொத்தம் ரூ.888 கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.