திருவனந்தபுரம்: கேரள அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்ட நிலையில், கூட்டணி கட்சியான, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக, இந்த திட்டம் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. இதை மாநில முதல்வா் பினராயி விஜயன் உறுதிப்படுத்தி உள்ளார். கேரளத்தில் மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை மாநில முதல்வர் பினராயி விஜய் தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டு, சமீபத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில், , அந்தத் திட்டம்அமல்படுத்துவது நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வா் பினராயி […]
