பணி நியமன ஊழல்: கே.என். நேருவுக்கு அனைத்தும் தெரியும்… வெளியான பரபரப்பு தகவல்கள்!

TN Cash For Job Scam: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்களின் வாட்ஸ்அப் உரையாடல் மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.