சென்னை: கோயம்பேட்டில் பள்ளி சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. சிறுமியை வன்கொடுமை செய்த திமுக பிரமுகரான உளுந்தை முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் 15 வயது பள்ளி மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆந்திராவைச் சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மாள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட […]