டெல்லி என்சிஆர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர், குருகிராமில் உள்ள ஒரு சூப்பர் சொகுசு குடியிருப்பு திட்டத்தில் ரூ.380 கோடி மதிப்பிலான நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளார். இதற்கான பத்திர செலவு மட்டுமே ரூ. 19 கோடி என்றும் இது இந்தியாவில் இதுவரை நடந்த மிக உயர்ந்த விலைமதிப்புடைய குடியிருப்பு ஒப்பந்தங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில், அந்த தொழிலதிபர் ரூ.350 முதல் 400 கோடி வரையிலான பட்ஜெட்டில் லுட்யென்ஸ் டெல்லியில் பண்ணை வீடு அல்லது […]