சென்னையில் இந்த ஆண்டில் மட்டும் 229 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் ஆகிய பிரபலங்களின் வீடுகளுக்கும், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் நேரடியாக டி.ஜி.பி. அலுவலக மெயிலுக்கே அனுப்பப்படுகிறது. சமீபத்தில் அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கும் இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் வெடிகுண்டு […]