‘டெல்லி: தெருநாய்கள் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து தலைமைச்செயலாளர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தலைமைச்செயலாளர்கள தூங்குகிறார்கள் என கடுமையாக சாடியதுடன், அவர்கள் நேரில் ஆஜராகியே தீர வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லி தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவது தொடர்பான வழக்கில் கடந்த ஆக. 22 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. பிறப்பித்தது, அதன்படி, […]