சென்னை: தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரசுடன் ரூ.3,250 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் 2021ல் உள்நாட்டு கார் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் இந்தியாவில் தொழிற்சாலையில் தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏற்கனவே சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஃபோர்டு கார் நிறுவனம் அங்கு […]