சென்னை; தாத்தா கால அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வது முதல்வர் பதவிக்கே அவமானம் என பிரதமர் மோடி குறித்து முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார். திமுக ஊழலை மறைக்க மடைமாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின் என விமரசித்துள்ளார். ‘பிரதமர், திமுகவினரைக் குறிப்பிட்டதை தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதல்வர் வகிக்கும் பதவிக்கே அவமானம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடி […]
