இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆமதாபாத், ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர்களாக தேஜ்நரின் சந்தர்பால் மற்றும் … Read more

சீன அதிபரை 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன்; டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரிகளையும் விதித்து வருகிறார். இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன் என டிரம்ப் கூறினார். இந்த சந்திப்பில், அமெரிக்காவின் சோயா பீன்ஸ் விவசாயிகளின் விவகாரம் பற்றி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் சோயா பீன்ஸ்களை சீன அரசு வாங்க … Read more

காஞ்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: மத்​திய மேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், தெற்கு ஒடி​சா, வடக்கு ஆந்​திரா இடையே நேற்று இரவு கரையை கடந்​தது. இதன் தாக்​கம் காரண​மாக தமிழகத்​தில் இன்று (அக்​.3) முதல் வரும் 8-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தமிழகத்​தில் இன்று காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தசரா பரிசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் பணவீக்கம், விலைவாசியை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) மத்திய அரசு அறிவிக்கிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை மார்ச் மாதம் 2 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இந்த உயர்வுக்குப் பிறகு, மத்திய … Read more

டெல்லி தசரா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.. 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று விஜயதசமி மற்றும் தசரா பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தொடர்புடைய பல கதைகள் உள்ளன, அவற்றில் மிகவும் பிரபலமானது ராமன், ராவணனை, விஜயதசமியன்று வீழ்த்தி போரில் வெற்றிபெற்றார் என்பதாகும். இதை நினைவூட்டும் வகையில் வட இந்தியப் பகுதிகளில் இந்நாள், ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. ராம பிரானின் அவதார லீலைகள் தொடர்பான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இவ்விழாவின் இறுதியில் ராவண வதம் நிகழ்ச்சி … Read more

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு

ஆமதாபாத், ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர்களாக தேஜ்நரின் … Read more

பாகிஸ்தானில் தொடர் மழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 1006 ஆக உயர்வு

லாகூர், பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்ந்து உள்ளது. இதுபற்றி அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண் கழகம் (என்.டி.எம்.ஏ.) வெளியிட்டு உள்ள செய்தியில், பாகிஸ்தானில் கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த் மற்றும் கில்ஜித்-பல்திஸ்தான் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இவற்றில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் … Read more

தீபாவளி பண்டிகைக்கு 108 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, தெற்கு ரயில்வே சார்​பில் மொத்​தம் 108 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டம் சார்​பில், மகாத்மா காந்​தி​யின் 156-வது பிறந்​த​நாள் கொண்​டாட்​டம் மற்​றும் தூய்மை சேவை பிரச்​சார நிறைவு நாள் நிகழ்வு சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் நேற்று நடை​பெற்​றது. தெற்கு ரயில்வே கூடு​தல் பொது மேலா​ளர் பி. மகேஷ் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். அவருடன் சென்னை ரயில்வே கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங், … Read more

காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அறுவை சிகிச்சை: பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

பெங்களூரு: காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டதால், ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே (82), தசரா விடுமுறைக்காக டெல்லியில் இருந்து கடந்த 29-ம் தேதி பெங்களூரு வந்திருந்தார். கடந்த 30-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் … Read more

மகாத்மா காந்தி பிறந்த நாள்: காந்தி படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

சென்னை : மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநளை முன்னிட்டு,  சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள  மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை   முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும்,  நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் … Read more