கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி.. கோயிலுக்கு சென்ற இடத்தில் சோகம்.. ஆந்திராவில் பரபரப்பு!

Andhra Pradesh Stampede: ஆந்திராவில் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.