வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம்.. தமிழகத்தில் பிச்சு உதறபோகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Today: வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த சில தினங்ளுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.