ஆலங்குளத்தில் வேட்பாளர் கிடைச்சாச்சு! ஸ்கெட்ச் போட்ட கனிமொழி.. அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன்

Manoj Pandian joined DMK: ஆலங்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். இதன் மூலம், ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியனை தேர்தலில் திமுக நிறுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.