சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், பள்ளிகள் தரம் உயர்வு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக 13 தொடங்கப்பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் 4 பள்ளிகள் தரம் உயர்த்தபப்படஉள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில், பள்ளி கல்வித்துறையில், 13 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல் மற்றும் 4 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதலுக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. பாலிப்பட்டு ஊராட்சி, குப்சூர் குடியிருப்பு பகுதி, […]