சென்னை: 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். அதன்படி, குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவிர், விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள். அண்மைக்காலமாக மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சிப்காட், தமிழ்நாடு […]