சேலம் அருகே இரு மூதாட்டிகள் கொலை தொடர்பாக குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

சேலம்:  சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை  செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி என கருதப்படும்ஒருவர்  காவல்துறையினரால் காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவத்தின்போது காவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக,   சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள தூதனூா், காட்டுவளவு பகுதியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.