தமிழகத்தில் இன்று.. 9 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

Tn Weather Alert: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 07) நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.