சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் காரணமாக, அவ்வப்போது சில பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்பட்டு, பின்னர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேனாம்பேட்டை பகுதியில் நடைபெறும் மெட்ரோ பணிகள் காரணமாக, சில பகுதிகளில் குடிநீர் இரண்டு நாட்கள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் […]