ATC அமைப்பு செயலிழந்தது! நாட்டின் பரபரப்பான விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!

Delhi Airport Flight Delays: டெல்லி விமான நிலையத்தில் உள்ள ATC அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேசிய மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விமானங்களைப் பாதித்துள்ளது. 400 விமானங்கள் தாமதம். பயணிகளுக்கு சிரமம். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யும் பணியில் அதிகாரிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.