பனாஜி: கோவாவில் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள 56 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் திரைத் துறையில் 50ஆண்டுகள், அதாவது பொன்விழா ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளதை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவாகும். இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இந்த […]