டெல்லி: ’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, மாநில அரசு தெருநாய்களை 2 வாரங்களில் கண்டறிந்து, 8 வாரங்களுக்குள் இதை மேற்கொள்ள வேண்டும். அப்புறப்படுத்திய நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்து காப்பகத்தில் சேர்க்க வேண்டும். தெரு நாய்களைப் பிடித்த இடத்திலேயே மீண்டும் கொண்டுபோய் விடுவது, அதன் மொத்த நோக்கத்தையே சிதைத்து விடும்’’ எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாய் கடி வழக்குகள் “ஆபத்தான அளவில் அதிகரித்து வரும்” […]