சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அரசு உதவியுடன் இயக்கப்பட்டு வரும், பெண்களுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிங்க் ஆட்டோக்களில் ஆண்கள் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. விதிமீறும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையே சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதிப்படுத்தி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த […]