சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 15முதல் பருவமழை தொடங்கி பரவலாக நல்ல மழை பெய்து வரும் நிலையிலும், மன்சார தேவை குறையாமல் உயர்ந்து வருவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தினசரி மின்தேவை 18,000 மெகாவாட்டை கடந்துள்ளது என கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒருபுறம் மழை பெய்து வந்தாலும், மறுபுரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தினசரி மின்தேவை 18,000 மெகாவாட்டை கடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தினசரி மின் தேவை சராசரியாக 17,000 மெகாவாட்டாகவும், […]