இந்தியாவின் மிகப்பெரிய சைபர் ஊழல் “admin123” என்ற பலவீனமான கடவுச்சொல்லால் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது. மருத்துவமனையின் சிசிடிவி அமைப்பு “admin123” என்ற சாதாரண கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி சிஸ்டத்தில் நுழைந்த ஹேக்கர்கள், பரிசோதனைக்கு வரும் பெண்கள் தொடர்பான அந்தரங்க வீடியோக்களை திருடினர். அந்த காட்சிகள் பின்னர் சர்வதேச ஆபாச வலைத்தளங்களில் விற்கப்பட்டன. புலனாய்வின்படி, ஹேக்கர்கள் ஒரு ஆண்டுக்குள் […]