அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வுமையம் – தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு…

 சென்னை:  தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, புறநகரில் மிதமானது முதல் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை  வானிலை ஆய்வுமையம்  தெரிவித்துள்ளது. அதுபோல பிரதீப் ஜான் உள்பட தனியார் வானிலை ஆய்வாளர்களும் மழை குறித்து கணித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  20 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் பருவக்காற்று காரணமாக மழை பெய்யப் போகிறது … நாளை நவம்பர் 11 செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.