திருச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் திருமண நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சியில் கொண்டுள்ள நிலையில், காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த இளைஞரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்ற வந்த சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதுவும் காவலர் வீட்டிற்குள் புகுந்து ஒளிந்திருந்தவரை, வீட்டுக்குள் புகுந்த கொலைவெறி […]