டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீபாவளி அன்றே வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டடி இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், ‘ஜனவரி 26 அன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தேன்’ என்று முக்கிய சந்தேக நபரான டாக்டர் முசம்மில் வாக்குமூலம் அளித்துள்ளார்; ஜம்மு காஷ்மீரின் குல்காமில் 200 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவம் நடை பெற்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கார் குண்டுவெடிப்பில் […]