சென்னையில் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை:  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க  சென்னை மாநகராட்சி  கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற பின்னரே தற்காலிக கொடிக்கம்பங்களை நிறுவ வேண்டும் என கூறி உள்ளது. உச்சநீதிமன்றம் கட்சி கொடிக்கம்பங்கள் அமைப்பது குறித்து  குறித்து தீர்ப்பு வழங்கிய நிலையில், அதை அமல்படுத்தாக அதிகாரிகள்மீது கடுமையாக சாடியதுடன், நீதிமன்ற அவமதிப்பு எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில்  சென்னையில் தற்காலிக கொடிக்கம்பம் அமைக்க கடும் கட்டுப்பாடுகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.