சென்னை: “தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்றவர், SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது, அதனால் அவர்களுக்கு திமுகவினர் உதவ […]