சென்னை: சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும என தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6 முதல் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு […]