சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவக் கலந்தாய்வுக்கான அவகாசம் இன்றுமாலை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால், தமிழகத்தில் சிறப்புக் கலந்தாய்வு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, தமிழக சிறப்புக் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை நடைமுறை நவம்பர் 16-ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு, முடிவுகள் நவம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்படும். ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து, நவம்பர் 20-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். இந்த சிறப்பு கலந்தாய்வு, நீலகிரி […]