சவூதியில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்கு நடைபெற்ற பஸ் விபத்தில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்றவர்கள் 42 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பத தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவின் மதீனா அருகே ஒரு பேருந்தும் டேங்கர் லாரியும் மோதியதில் 42 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் சென்றவர்கள், ‘மெக்காவில் இருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கி 42 […]