தமிழக அரசு வழங்கும் மாதம் ரூ.50,000 உதவித்தொகை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் உள்ள அரிய வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு, மாதம் ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.