கோவை: பிரதமர் மோடி கோவை வருகை எதிரொலியாக வரும் 19ந்தேதி பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.‘ கோவை கொடிசியாவில், விவசாயிகள் சங்கங்களால் நடத்தப்படும் 25வது தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி கே 19ந்தேதி கோவை வருகிறார். இதையொட்டி, நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். […]