அமராவதி: ஆந்திரா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் மாரேடுமில்லி வனப்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது ஆறு மாவோயிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சல்களில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ஹிட்மாவும் ஒருவர் என்று நம்பப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் மருதிமில்லி என்ற இடத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய […]