ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்​லி​யில் கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதல் நடந்த நிலை​யில், ஆபரேஷன் சிந்​தூர் வெறும் முன்​னோட்​டம்​தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்​தானுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

கடந்த 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தானைச் சேர்ந்த ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்பு இருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.