இலவச விநியோகம் தொடர வேண்டுமா? ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசின் புதிய e-KYC விதி

Mera Ration App e-KYC Process: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முக்கிய அறிவிப்பு. ரேஷன் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் e-KYC செயல்முறையை முடித்து, தொடர்ந்து தடையின்றி ரேஷன் பொருட்களைப் பெறுவதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.