காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடி விபத்து: வேலைக்கு போக வேண்டாம் என மகள் தடுத்தும் மீறிச் சென்று உயிரிழந்த டெய்லர்

புதுடெல்லி: காஷ்மீரில் தனது மகள் வேலைக்கு போக வேண்​டாம் என்று தடுத்​தும் மீறிச் சென்று காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்​தில் தையல்​காரர் உயி​ரிழந்​துள்​ளார்.

ஹரி​யானா மாநிலம் பரி​தா​பாத்​தில் தீவிர​வாத மருத்​து​வர்​களிடம் இருந்து பறி​முதல் செய்யப்பட்ட அம்​மோனி​யம் நைட்​ரேட் உள்ளிட்ட வெடி பொருட்​களை ஆய்​வுக்​காக காஷ்மீர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நவ்​காம் காவல் நிலை​யத்​துக்கு கொண்டு சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.