சென்னை: தமிழ்நாட்டில் நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு நாய் கடி சம்பவங்கள் 5.25 லட்சமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை சுமார் 4.8 லட்சம்‘ பேர் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது. . நாய்கடி சம்பவங்கள் அதிகரித்தாலும், […]