மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது

போபால்: ம.பி.​யில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்​டு​களை அச்​சடித்​தவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

மத்​திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்​ளிக்கு அருகே ஒரு​வர் போலி 500 ரூபாய் நோட்​டு​களை புழக்​கத்​தில் விட முயற்​சிப்​ப​தாக கடந்த வெள்​ளிக்​கிழமை போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, பிப்​லானி காவல் நிலை​யத்​தின் குற்​றப் பிரிவு போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​குச் சென்று விவேக் யாதவ் (21) என்​பவரை கைது செய்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.