Asset Allocation: 'செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா' – கல்பாக்கத்தில் இலவச சிறப்பு நிகழ்ச்சி

சொத்து ஒதுக்கீடு: சிறந்த முதலீட்டு உத்தி..!

சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியாகும், இது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் லிக்விட் ஃபண்ட் போன்ற பல்வேறு சொத்து பிரிவுகளைக் கொண்டு முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்குவதே சொத்து ஒதுக்கீடு ஆகும். இது ரிஸ்க் மற்றும் சாத்தியமான வருமானத்தைச் சமநிலைப்படுத்துகிறது.

வெவ்வேறு சொத்து வகுப்புகள் வெவ்வேறு சந்தை நிலைமைகளின் கீழ் வித்தியாசமாகச் செயல்படுவதால், முதலீடுகளைப் பல்வகைப்படுத்துவதன் மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதே இதன் குறிக்கோள்.

சரியான சொத்து ஒதுக்கீடு உங்கள் தனிப்பட்ட நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தது ஆகும்.

நாணயம் விகடன் & இன்டிக்ரேட்டெட்
நாணயம் விகடன் & இன்டிக்ரேட்டெட்

நாணயம் விகடன் & இன்டிக்ரேட்டெட்

இந்தச் சொத்து ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வு முதலீட்டுக் கூட்டத்தை நாணயம் விகடன் & இன்டிக்ரேட்டெட் இணைந்து ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா… அஸெட் அலோகேஷன்!’ சிறப்பு நிகழ்ச்சியாக நடத்துகிறது.

கல்பாக்கத்தில் —டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10.30 AM முதல் 12.30 PM வரை நடைபெறுகிறது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.

பதிவு செய்ய: https://bit.ly/integratedmf

இடம்: ஸ்டார் மஹால் & ரெசிடன்சி A/c

ECR ரோடு, புதுப்பட்டினம், (VAO அலுவலகம் எதிரில்),

கல்பாக்கம் – 603 102.

சிறப்புரை:

சோம வள்ளியப்பன்
Personal Finance Education Trainer

எல்.சுதாகர்
Integrated Data Management Services Private Limited

ஆர்.குருராஜன்
Integrated Insurance Broking Services Private Limited
Chennai

அனைவருக்கும் அனுமதி இலவசம்..! முன்பதிவு அவசியம்..!!

For registration missed call to:
044 66802980 / 044 66802907

பதிவு செய்ய: https://bit.ly/integratedmf

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.