சேலம்: சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கம் வெளியிட்டு உள்ளது. கரூர் சம்பத்தினால் இரு மாதங்களாக தனது மக்கள் சந்திப்பு பயணத்தை ஒத்தி வைத்திருந்த தவெக தலைவர் விஜய், மீண்டும் தனது தேர்தல் பிரசார பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அவரது அடுத்த மக்கள் சந்திபப்பு கூட்டம் சேலத்தில் நடைபெறும் வகையில், சேலத்தில் சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய 3 இடங்களில் தவெகவினர் அனுமதி கோரியிருந்த நிலையில் காவல்துறை […]