பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்த போராட்டம்

சென்னை: அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி ஜாக்​டோ-ஜியோ சார்​பில் இன்று (நவ.18) ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது. அதேநேரம், வேலைநிறுத்​தத்​தில் ஈடு​பட்​டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என தலை​மைச் செய​லா​ளர் எச்​சரித்​துள்​ளார்.

அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்​து செய்​து​விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வது, அரசு துறை​களில் உள்ள லட்​சக்​கணக்​கான காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவது உள்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு ஊழியர்​-ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான ஜாக்​டோ-ஜியோ போராடி வரு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.