பிஹாரில் தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி

பாட்னா: பிஹாரில் தனித்​துப் போட்​டி​யிட்ட அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 இடங்​களில் வெற்றி பெற்​றது.

பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ஹைத​ரா​பாத் எம்​.பி. அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி, எதிர்க்​கட்​சிகளின் மகா கூட்​ட​ணி​யில் சேர விரும்​பியது. ஆனால் ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவுக்கு இதில் விருப்​பம் இல்​லாத​தால் கூட்​டணி ஏற்​பட​வில்​லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.