Arunachal Pradesh Woman Harassed : அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் பகுதியாகக் கருதும் சீன அதிகாரிகள், ஒரு இந்திய பெண்ணின் பாஸ்போர்ட்டை செல்லாதது என கூறி அவரை 18 மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.