டெல்லி: சளி, காய்ச்சலல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட 211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 5 மருந்துகள் போலியானவை என்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலியான பொருட்கள் தயாரிப்புகள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதுபோன்ற போலி பொருட்கள், மக்களின் உயிரை காப்பாற்றும் மருந்துகளிலும் கோலோச்சி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சென்னையில் […]