டெல்லியில் 6 வயது சிறுவன் மீது பிட்புல் நாய் கொடூரத் தாக்குதல்..காது துண்டானது!

Latest Delhi Crime News: வீட்டுக்குள் இருந்து வந்த பிட்புல் நாய் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் மீது ஆக்ரோஷமாக பாய்ந்து கடித்துக் குதறியதில், சிறுவன் பலத்த காயம் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.